pudukkottai புதுக்கோட்டை அகழாய்வு: ‘எலும்பு முனைக் கருவி’ கண்டெடுப்பு நமது நிருபர் பிப்ரவரி 4, 2025 புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை அகழாய்வில் எலும்பு முனைக் கருவி கண்டெடுக்கப்பட்டுள்ளது.